பூவே உனக்காக படத்தில் விஜய் ஒருதலையாக காதலித்த அஞ்சு அர்விந்த்…! இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா…?? நரைமுடியுடன் வ ய தா ன தோற்றத்தில் ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த புகைப்படம் உள்ளே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் தளபதி எனும் பட பெயருடன் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்ப காலங்களில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலே பெரும்பாலும் படங்களில் நடித்து வந்தார். அனைத்து படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரமாகவே தோன்றுவதாக பலருக்கும் தோனவே விஜய்க்கு மா ர் க் கெ ட் ட ல் ல டி க் க ஆரம்பித்தது.

பின்னர் தந்து தந்தையின் படங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்த விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் பூவே உனக்காக, இந்தப்படத்தினை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இந்த படம் விஜய்க்கு வேறொரு ப ரி ணா ம த் தை கொடுத்தது அதோடு மட்டுமல்லாமல் விஜய் கொடுத்த ஹி ட் படங்களில் முக்கிய இடத்தையும் பிடித்தது.

ஆரம்பத்தில் இந்த படத்தினை நடிகர் கார்த்திக்கு நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த விக்ரமன் பின்னர் தி டீ ரெ ன விஜயை க மி ட் செய்தாராம். இந்த படத்தில் விஜய் ஒருதலையாக காதலித்த பெண்ணாக நடித்திருந்தவர் ந டிகை அஞ்சு அரவிந்த். இவரை வைத்துதான் ஆரம்ப கதையும், கி ளை மா க் ஸ் இருக்கும்.

பின்னர் ஓரிரு பாடங்களில் நடித்திருந்தார் அஞ்சு அர்விந்த். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரை கா ண மு டி ய வி ல் லை. காரணம் திருமணம் முடித்து கேரளாவில் செ ட் டி லா ன அஞ்சு. அங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது  இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகவே பூவே உனக்காக படத்தில் நடித்திருந்த ந டிகையா இது என  பலரும் அ ச ந் து போ ய் பார்த்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *