ஆ ண் ட் டி போல இருந்த சரத்குமாரின் மகளா இது…? 37 வயதில் தி டீ ரெ ன 16 வயது பெண் போல் மாறிய அ தி ச ய ம்…!! பலரையும் வாய் பி ள க் க வைத்த புகைப்படம் உள்ளே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ்,மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முதலாக இயக்கிய படமான போடா போடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கடுமையான கதாபத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் வரலட்சுமி சரத்குமார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் வில்லி கதாபத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

வில்லி கதாபத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே சண்டைக்கோழி 2 படத்திலும் வில்லியாகவே நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் வில்லி கதாபத்திரம் குணச்சித்திர கதாபத்திரம் என நடித்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்து கொண்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்டி போல இருந்த வரலட்சுமி உடல் எடையினை வெகுவாக குறைத்துள்ளார். சமீபத்தில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் 37 வயதில் இப்படி 20 வயது பெண் போல காட்சியளிக்கிறாரே என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *