தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை பிற மொழி கதாநாயகிகளின் ஆ தி க் க ம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. வேறு மொழிகளில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட தமிழ் சினிமாவில் அறிமுகமான பின்னர் அடுத்தடுத்து படங்களில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் தான் ந டிகை கயல் ஆனந்தி.
தமிழில் வெற்றிமாறன் இணை தயாரிப்பாளராக இருந்து மணிமாறன் இயக்கத்தில் வெளியான படம் தான் பொ றி யா ள ன் இந்த படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் சேர்ந்து கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார் ந டிகை ஆனந்தி. இவர் தெலுங்கில் ப ஸ் ஸ் டா ப் என்ற படத்தின் மூலமாக சினிமாத்துறையில் நுழைந்த ந டிகையாவார்.
பொறியாளன் திரைப்படத்தினை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, ச ண் டி வீ ர ன், கயல், ப ரி யே று ம் பெருமாள், வி சா ர ணை போன்ற படங்களில் நடித்திருந்தார் ஆனந்தி. கயல் படத்தில் நடித்ததன் மூலமாக கிடைத்த பிரபலத்தை அடுத்து கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறார் ஆனந்தி. ப ரி யே று ம் பெருமாள் படமும் நல்ல விமர்சனத்தை இவருக்கு கொடுத்தது.
கொ ரோ னா காலகட்டத்தில் பெரிதாக யாருக்குமே தெரியதளவுக்கு இவருக்கு திருமணம் முடிந்தது. தற்போது ஒரு குழந்தையும் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ந டிகை ஆனந்தி தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க ப கி ர ப் ப ட் டு வருகிறது.
இந்த புகைப்படத்தில் ந டிகை ஆனந்தியின் அம்மாவை பார்த்தால் ஆனந்திக்கு அக்கா போல இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் பலரும் அட ஆனந்திக்கு அக்கா போல இருப்பவர்தான் ஆனந்திக்கு அம்மாவா என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவதையும் பார்க்கத்தான் முடிகிறது.