70, 80 களில் தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என புகழப்பட்டவர் நடிகர் ஜெமினிகணேசன். இவரை தன்னுடன் நடிக்கும் ந டிகைகளுடன் ரொ மா ன் ஸ் செய்வதில் வல்லவருக்கும் வல்லவராக இருந்தவர். நடிகர் ஜெமினிகணேசனுக்கும், அவரது மனைவி பு ஷ் ப வ ல் லி க் கு ம் பிறந்தவர் தான் ந டிகை ரேகா கணேசன். இவர் பா லி வு ட் திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்துவருகிறார்.
திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் முன்னணி ந டிகைகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ந டிகை ரேகா ஒருமுறை பிரபல நடிகர் பி ஸ் வ ஜி த் ச ட் ட ர் ஜி த் என்பவருடன் இனைந்து அஞ்சனா ச ப ர் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் ஹீ ரோ யி ன் உ த ட் டி ல் ஹீ ரோ மு த் த ம் கொடுப்பது போல காட்சி இருந்திருக்கிறது.
இந்த காட்சியை படமாகும் போது ஹீ ரோ யி ன் ரேகாவிடம் இது மு த் த க் கா ட் சி என்று இயக்குனர் கூறவில்லையாம். இயக்குனர் ஆ க் ஷ ன் என கூறியதும் ஹீ ரோ ந டிகை ரேகாவின் உ த ட் டி ல் மு த் த ம் கொடுக்க துவங்கிவிட்டனர். மேலும் இயக்குனர் க ட் சொல்லாததால் இந்த மு த் த க் கா ட் சி ஐந்து நிமிடங்கள் எடுக்கப்பட்டதால், அந்த சமயத்தில் ரேகா க த றி அ ழு து க ண் ணீ ர் விட்டாராம்.
இதையெல்லாம் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கை த ட் டி யு ம் வி சி ல் அ டி த் து ம் கே ம ரா வு க் கு பின் நின்று கொண்டிருந்த ரேகா கூறியுள்ளார். இது குறித்து நடிகர் பி ஸ் வ ஜி த் ச ட் ட ர் ஜி த் கூறுகையில் இது முழுக்கு முழுக்கியக்குனரி யோ ச னை யே, கதைக்கு இந்த மு த் த க் கா ட் சி தேவைப்பட்டதால் நான் மு த் த ம் கொடுத்தேன் என கூறியிருந்தார்.