சினிமாவில் 80 களில் உ ச் ச த் தி ல் இருந்த ந டிகை சுஜாதா…! கடைசியாக என்ன ஆனார் தெரியுமா…?? க ண் ணீ ர் வரவழைக்கும் உண்மையான நி க ழ் வு க ள்…!!!

சினிமா

ஈ ழ த் தி ல் இருந்து வந்த லாஸ் லியாவை கொண்டாடும் திரையுலகம், அதே ஈ ழ த் தி ல் இருந்து 70, 80 களில் சினிமாவுக்கு வந்த ந டிகை சுஜாதாவை கடைசி காலத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டது என்றே சொல்லலாம். 1971 ஆம் ஆண்டு த ப ஸ் வி னி என்ற மலையாள படத்தில் நடிக்க ஆரம்பித்த சுஜாதா, எர்ணாகுளம் குளம் ஜ ங் ச ன் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் கண்ணில் ப ட வே அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்க வைத்தார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்துவிட்டார் சுஜாதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹி ந் தி திரைப்படங்களில் நடித்துள்ளார் சுஜாதா. தமிழில் கமலஹாசன், சிவாஜிகணேசன், முத்துராமன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நடிப்பினால் அவர்களையே ஓ ர ங் க ட் டு ம் வகையில் மி ர ள விட்டிருப்பர் சுஜாதா.

தெலுங்கில் என்.டி.ஆர், கிருஷ்ணா, அ க் கி னே னி நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி  போன்ற நடிகர்களுடனும் நடித்திருந்தார். இப்படி பிரபல ஹீ ரோ யி னா க நடித்து கொண்டிருந்த போதே ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். பின்னர் இவரை தயாரிப்பாளர், இயக்குனர் என எவராலும் நெ ரு ங் க முடியவில்லை.

பின்னர் 90 கலீல் ரீ எ ண் ட் ரி யா ன சுஜாதா அம்மா வேடங்களில் நடிக ஆரம்பித்தார். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்தது. அதன் பின்னர் உடல்நலக்குறைவினால் 2011 ஆம் ஆண்டு இருதய நோ யா ல் உ யி ரி ழ ந் தா ர் சுஜாதா. அப்போது தமிழகத்தில் M L A தேர்தல் பிரச்சாரம் சூ டு பி டி த் தி ரு ந் த, இதனால் சுஜாதாவின் திரைப்பயணம் அதிகம் பேசாமலே அ ட ங் கி போ ன து.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *