எப்போதுமே சினிமா துறையை பொறுத்தவரை பொதுவாக நடிப்பதற்கு திறமை மட்டுமே எப்போதுமே போதாது அவர்களுக்கு அ தி ர் ஷ் ட மு ம் வேண்டும். இல்லையென்றால் சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு அடுத்து வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சினிமாவில் இருந்து இடமே தெரியாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் உச்ச நடிகர்களாக இருந்தாலும் கூட அதே நிலைமை தான்.
அந்தவகையில் 2002 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த து ள் ளு வ தோ இளமை என்ற படத்தில் நடித்திருந்த நடிகர் ப ட் டா ள த் தி ல் ஒருவர் தான் நடிகர் அபினய். இந்த படத்தின் கதை க ரு வா க பள்ளி பருவத்தில் நடக்கும் காதலை வைத்துதான் படம் இயக்கப்பட்டிருந்தது. இது தனுசுக்கு முதல் படமாகும்.
இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோ, அதனையும் மீ றி ய முக்கியத்துவம் நடிகர் அபினவ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது என கூறலாம். தனுஷே இரெண்டாவது ஹீ ரோ ரே ஞ் சு க் கு த் தா ன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்துக்கு பின் இரு படங்களில் ஹீ ரோ வா க நடித்திருந்தார் நடிகர் அபினவ்.
அந்த படமும் சரியாக ஓ ட வி ல் லை. அதுமல்லாமல் 8 படங்களில் க மி ட் டா கி யி ரு ந் த அந்த படங்களும் கை வி ட ப் ப ட் ட து . பின்னர் விளம்பரங்களில் நடித்த அவருக்கு அதுவும் பின்னாளில் செ ட் டா க வி ல் லை. இதனிடையில் அவரது அம்மாவும் இ ற ந் து வி ட வே, வ று மை யி ல் பி டி யி ல் சி க் கி கொண்டார் அபினவ். சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் மூன்று வெளியும் அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வருவதாக போட்டியொன்றில் க ண் ணீ ர் வ டி ய தெரிவித்திருந்தார்.
இதனையறிந்த சினிமா ரசிகர்கள் இப்படியொரு நடிகருக்கு இந்த நிலைமையை என வ ரு த் த த் தி ல் இருந்து வருகிறார்கள்.