சிம்பு திருமணத்திற்கு ஆ ப் பு வைத்த இளம் ந டிகை…!அட வெண்ண திரண்டு வர்ர நேரத்துல, பானைய த ள் ளி விட்டுடயேமா…?? என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க…!!!

சினிமா

தமிழ் சினிமவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்ப காலத்தில் அவரது அப்பா இயக்குனர் டி.ராஜேந்திரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பின்னர் தானும் இயக்குனராக வ ல் ல வ ன், ம ன் ம த ன் என படங்களில் நடித்து ஹி ட் கொடுத்தார். பின்னர் இவரது மா ர் க் கெ ட் உ ச் ச த் தை அடைந்த சமயத்தில்,

ந டிகைகளுடன் நெ ரு க் க ம், காதல், காதல் தோ ல் வி என இந்த விஷயங்கள் அவரது சினிமா கே ரி ய ரை பா தி த் த து, அதோடு மட்டுமல்லாமல் சூ ட் டி ங் வராமல் இருப்பது, என இயக்குனர்களுக்கு கு டை ச ல் க ள் பல கொடுத்ததால் பலரும் சிம்புவை வைத்து படம் பண்ண த ய ங் கி னா ர்  க ள். ஒரு சமயத்தில் சிம்புக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது.

அதனை தொடர்ந்து வெகுகாலம் கழித்து சென்ற வருடம் சிம்புவின் நடிப்பில் ஈஸ்வரன் என்ற படம் வெளியானது, இது பெரியளவுக்கு வெற்றி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் நல்லதொரு க ம் பே க் கொடுத்திருந்தார் சிம்பு. அதன் பின்னர் இந்த வருடத்தில் மா நா டு, வெ ந் து த ணி ந் து காடு என இரு படங்கள் வெளியாகி நல்லதொரு ஹி ட் கொடுத்தது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் நடித்த போது படத்தின் நாயகி நிதி அகர்வாலுடன் நெ ரு க் க ம் ஏற்பட்டதாம் சிம்புவுக்கு, அந்த சமயத்தில் சிம்பு – நிதி அகர்வால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் இரு வீட்டாரிடமும் சமத்ததுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் ப ர வி ன ஆனால் இருதரப்பிலும் இதுகுறித்து எந்த ஒரு அ தி கா ர பூ ர் வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் சிம்புவுக்கு அவரது அப்பா அம்மா பெங்களூருவில் ஒரு பெண்ணைப்பார்த்து முடிவு செய்து வைத்திருந்தார்களாம். விரைவில் திருமணம் செய்யவிருந்த நிலையில் நிதி அகர்வால் சிம்புவுடன் ஒரே வீட்டில் இருந்ததாக  அ ப் போ தை க் கு செய்தி ப ர வ வே, திருமணம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்தும், டி,ராஜேந்தர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அ தி கா ர பூ ர் வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *