தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அர்விந்த் சாமி. இவர் அறிமுகமாகிய ரோஜா படத்திலேயே மொத்த தமிழ் இளம் பெண் ரசிகர்களையும் க வ ர் ந் து விட்டார் அர்விந்த் சாமி. க ட்டுனா அர்விந்த் சாமி போல இருக்கும் மாப்பிளையை தான் க ட்டுவேன் என அந்த காலத்து பெண்களை ஏ ங் க வைத்துவிட்டார் அர்விந்த் சாமி.
அதுமட்டுமல்லாமல் இந்த காலம் வரை ஆண்களின் அழகுக்கு அர்விந்த் சாமியை ஒப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரோஜா படத்துக்கு பின்னர் இவர் நடித்த பாம்பே, உயிரிலே கலந்தது போன்ற படங்களும் ஹி ட் கொடுத்த படங்கள் தான். குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் சினிமாக்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் அர்விந்த் சாமி.
அதன் பின்னர் வெகுகாலம் கழித்து மீண்டும் சினிமாவில் வேறொரு கோணத்தில் இறங்கினார். கடல் படத்தில் பா தி ரி யா ரா க நடித்திருந்தார். பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தனியொருவன் படத்தில் தா று மா றா ன வி ல் ல னா க நடித்திருந்தார் அர்விந்த் சாமி. இவரது நடிப்பினை இந்தப்படத்தில் பார்த்து பலரும் மி ர ண் டு போனார்கள் என்றே சொல்லலாம்.
மேலும் சென்றவருடம் வெளியான த லை வி படத்தில் எம்.ஜி.ஆர் வே ட த் தி ல் நடித்திருந்தார் அர்விந்த் சாமி. இந்நிலையில் நடிகர் அர்விந்த் சாமி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது இணயத்தில் பகிர்ந்து வருகிறார்கள் நெ ட் டி செ ன் க ள். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அர்விந்த் சாமிக்கு இப்படியொரு மனைவியா என அ தி ச யி த் து பார்த்து வருகிறார்கள்.