தமிழ் சினிமாவில் முன்னணி நகைசுவை நடிகராக இருந்து வந்தவர் நடிகர் நாகேஷ். இவர் சில சினிமாப்படங்களையும் இயக்கியுள்ளார். அந்த வகையில் 1985 ஆம் ஆண்டு நாகேஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் “பார்த்த நியாபகம் இல்லையோ” என்ற படம்.
இந்த படத்தில் ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி சில நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருமுறை இந்த படத்துக்கான பாடல் காட்சியின் ஒ த் தி கை நாகேஷ் வீட்டில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது நாகேஷின் இளைய மகனும் கே.எஸ்.ரவிக்குமாரும் பொ ம் மை து ப் பா க் கி வைத்த கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் ரம்யா கிருஷ்ணனின் தாயார். தன்னுடைய கையை குறிபார்த்து சரியாக சு டு ம் படி கூறியுள்ளார்.
கே.எஸ்.ரவிகுமாரும் சு ட வே அது த வ று த லா க அவருடைய தோள்ப்பட்டையில் பு ல் ல ட் ஆ ழ மா க பா ய் ந் து ர த் த ம் வந்தது. அதனை பார்த்து ப த றி ய ஆனந்த் பாபு வி ரை வா க ரம்யா கிருஷ்ணனின் தாயாரை மருத்துவமனையில் சே ர் த் தா ர். அதன் பின்னர் தோல் பட்டையில் இருந்து பு ல் ல ட் டை மருத்துவர்கள் அ று வை சி கி ச் சை செய்து நீ க் கி ன ர்.
அந்த நாள் இரவே போ லீ சா ர் ரவிக்குமார் வீட்டுக்கு வந்தனர். அதனை பார்த்து ப ய ந் து போனாராம் ரவிக்குமார். போ லீ சா ர் ப ய ப் ப ட வேண்டாம் ரம்யா கிருஷ்ணன் தாயார் இது விளையாட்டாக நடந்தது தான் என ஸ் டே ட் மெ ன் ட் கொடுத்துவிட்டார். அதனால் தான் கையெழுத்து வாங்க வந்துள்ளோம் என கூறியதும் தான் நிம்மதியாக இருந்தது என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.