பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் ரம்யா திவ்யதர்ஷினி எப்படி தொகுப்பாளினியாக பல வருடங்கள் இருந்து பிரபலமானம் ஆனாரோ, அதேபோலவே ரம்யாவும் அதே தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாகவே இருந்து வந்தார்.
தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதில் கவனம் அதிகமாக செலுத்தி வருகிறார். ரம்யா அடிக்கடி ஜி ம்மில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுமட்டுமல்லாமல் வாய்ப்புகளை அ தி க ரி த் து க் கொள்ள அடிக்கடி போட்டோ ஷூ ட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டும் வருகிறார் ரம்யா.
இவர் 2014ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிரபல தொலைக்காட்சி வைக்கும் திருமணங்கள் பெரும்பாலும் வி வா க ர த் தி ல் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் இவரது திருமணமும் வி வா க ர த் தி ல் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து பத்தே நாட்களில் கணவரை பி ரி ந் து பின்னர் இவர் வி வா க ர த் து செய்தது குறித்து பல்வேறு காரணங்கள் கூறி வந்தாலும் தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. திருமணமாகி பத்து நாளில் செ ட் டா வ து என முடிவெடுத்தார் ரம்யா. அதுமட்டுமில்லாமல் இருவரும் வெவ்வேறு விதமாக இருந்ததால் இருவரின் பி ரி வு க் கு முக்கிய காரணமாக அமைந்தது இதனால் ச ண் டை ச ச் ச ர வு ஏதுமில்லாமல் அமைதியாக அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வா க ர த் து பெற்றதாக தெரிகிறது.