இ ற ந் த கணவர் கூறிய ர க சி ய த் தை உடைத்த ந டிகை மேக்னா ராஜ்…! அப்போ சொன்னது பு ரி ய ல…!! க ண் ணீ ரு ட ன் கூறிய தகவல் இதோ…!!!

சினிமா

கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல க ன் ன ட நடிகரும் நடிகர் அர்ஜுனின் அண்ணனுமான சிரஞ்சீவி சா ர் ஜா ன் ம ர ணி த் த து அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் இ ற ந் த போது அவருக்கு வயது 39 ஆகியிருந்தது. இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி சா ர் ஜா ன். இவர் ந டிகை மேக்நா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

அவர் இ ற க் கு ம் தருவாயில் மனைவி மேக்நா க ர் ப் ப மா க இருந்துள்ளார். சில வருடங்கள் கழித்து மேக்நா ராஜ் இரெண்டாவது திருமணம் பிரபல நடிகரை செய்துகொள்ள போவதாக செய்திகள் ப ர வி ய து. அது உணமையில்லை என்று மேக்நா ராஜ் தரப்பிலிருந்தும், அந்த நடிங்கர் தரப்பிலிருந்தும் பதில் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் இ ற க் கு ம் முன் தன் கணவர் சிரஞ்சீவி கூறிய சில செய்திகளை பகிர்ந்துதிருந்தார் மேக்நா. அதில் நான் ஸ் ட ரா ங் கா ன பெண்ணா என்று எனக்கு தெரியாது ஆனால் சிரஞ்சீவி இ ற ந் த பின் அ டி த் த ள மே ஆ டி ப் போ ய் வி ட் ட து என உணர்ந்தேன். நான் எதையுமே தி ட் ட மி ட் டு செய்பவள் ஆனால் சிரஞ்சீவியோ அந்த நிமிடத்தை  சிரித்து வாழ்ந்தார்.

என்னையும் அப்படித்தான் இருக்குமாறு கூறினார். இந்த விஷயம் அவரது ம ர ண த் து க் கு பிறகே புரிய வந்தது. அவரது இ ர ங் க ல் கூ ட் ட த் தி ல் கூட அனைவரும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதை தான் சிரஞ்சீவியும் விரும்பினார். அடுத்த நொ டி என்ன நடக்குமென்று நமக்கு தெரியாது எனவே இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியுடன் க ழி ப் போ ம் என கூறியிருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *