அ டே ங் க ப் பா… இயக்குனர் செல்வராகவனுக்கு இ வ் ளோ பெரிய மகளா…? வெளியான குடும்ப புகைப்படத்தை பார்த்து… வி ய ந் து போன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன், இவரும் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா போன்ற ஒரு சில இயக்குனர்களை போல படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். சா ணி காகிதம், பீ ஸ் ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ப கா சு ர ன் படத்தில் நடித்துள்ளார் விரையில் வெளிவரவுள்ளது இந்த திரைப்படம்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படமும் வெளியாகி நல்ல வ சூ லை அடைந்தது. ந டிகை சோனியா அகர்வால் மீதுள்ள காதலால், அவரை திருமணம் முடித்தார் செல்வராகவன். பின்னர் சில வருடங்களில் சில காரணங்களால் இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.

பின்னர் 2011 ஆண்டு கீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் மு டி த் தா ர் செல்வராகவன். இவர் ம ய க் க ம் என்ன படத்தில் செல்வராகவனுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்தவராவார். இந்த தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் இருக்கிறார்கள். மூன்றாவதாக சில வருடங்களுக்கு முன் ஒரு குழந்தையும் பிறந்து உள்ளது.

சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் செல்வராகவன் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதில் இவரது மூத்த மகளை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட செல்வராகவனுக்கு இவளோ பெரிய மகளா இருக்காங்கன்னு ஆ ச் ச ர் ய த் து பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *