சில வருடங்களாகவே சின்னத்திரை ந டிகைகளுக்கு சினிமாவில் ஏ க ப் ப ட் ட கி ரா க் கி இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல ந டிகையாக வளம் வந்தவர் தான் ந டிகை ஸ்ரீநிதி. இவருக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் செய்ய சொன்ன சில நிகழ்வுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஆ தி த் யா சே ன லி ல் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் தான் ந டிகை ஸ்ரீ நிதி. பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் ஒன்றில் நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூர பூவே எனும் சீரியலில் நடித்திருந்தார்.
இவர் நாங்க நல்லவங்க என்ற படத்திலும் நடித்து கொண்டிருந்தார். சில காரணங்களால் அந்த படம் பா தி யி லே நி று த் த ப் ப ட் டு விட்டது. தற்போது மலையாளத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக்கொண்டுள்ளார் ஸ்ரீ நிதி. இந்நிலையில் பேட்டியொன்றில் தனக்கு நிகழ்ந்த அ வ ல ம் குறித்து கூறியிருந்தார. அதாவது நான் சிறுவயதிலே அ ட் ஜ ஸ் ட் மெ ண் ட் பி ர ச் ச னை யை சந்தித்துள்ளேன்.
நான் 10 ஆவது படிக்கும் போதே ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக பிரபலம் ஒருவர் அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் பண்ணுவீங்களா என கேட்டாராம். அப்போது அ ர் த் த ம் புரியாததால், அம்மாவை அழைத்து அம்மா அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் பன்ணுனாலும் போதுமென கூறியுள்ளாராம். இதனை கேட்டு அ தி ர் ந் த அவரது தாய் நாங்க அப்படிப்பட்ட குடும்பம் இல்லையென்று கூறி அங்கிருந்து வந்ததாக கூறியிருந்தார்.