அட கடவுளே சற்றுமுன் பிரபல முன்னணி நடிகர் தீ டிரென்று கை து !! வெளியான தகவலை கேட்டு கடும் அ திரி ச்சி யான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

Uncategorized

1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் ச ண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

Copyright viralnewstamil.com

 

பின் கனல் கண்ணனை கை து செய்ய போ லீ சார் தீ வி ர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் த லைம றை வானார்.ஐகோர்ட்டில் முன் ஜா மீன் கேட்டு ம னு தா க்கல் செய்திருந்தார். இந்த ம னுவை தள் ளுபடி செய்த நிலையில், புதுவையில் வைத்து கனல் கண்ணனை அ திர டியாக போ லீசார் இன்று கை து செய்தனர்.

மேலும், விசாரணைக்கு பின்னர் அவர் கோ ர் ட்டில் ஆ ஜ ர்படுத்தப் பட்டு சி றை யில் அடைக்கப்பட உள்ளார். தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் கனல் கண்ணனிடம் விசாரணை நடத்தி போ லீ சார் வா க் கு மூலம் பதிவு செய்கிறார்கள்.

Copyright manithan.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.