ந டிகை த்ரிஷா இவர் மி ஸ் சென்னை அழகி போட்டியில் ப ட் ட ம் வெ ன் ற த ன் மூலமாக பிரபலமாகி சினிமா துறையில் நுழைந்தார். பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக அறிமுகமாகி, பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா. கமல், ரஜினி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் த்ரிஷா.
இந்நிலையில் காதல் தோ ல் வி, திருமணம் வரை சென்று பாதியில் நின்ற கல்யாணம் போன்ற காரணங்களால் சினிமாவில் இருந்தது சற்று வி ல கி யி ரு ந் த த்ரிஷா மீண்டும் ரீ எ ன் ட் ரி கொடுத்தார். அப்படி ரீ எ ன் ட் ரி கொடுத்த த்ரிஷாவுக்கு பிரபலத்தை கொடுத்த படம் தான் 96 இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.
தற்போது சில மாதங்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கு ந் த வை யா க நடித்து, அழகில் ந டிகை ஐஸ்வர்யா ராயையே மி ஞ் சி வி ட் டா ர் த்ரிஷா. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ந டிகை த்ரிஷா என்றால் எனக்கு ப ய ம் என கூறியிருந்தார். அதாவது நான் சிறுவனாக இருந்த போது த்ரிஷா பெயரை சொல்லித்தான் என் அம்மா என்னை மி ர ட் டு வா ர் என கூறியிருந்தார்.
த்ரிஷா என்னைவிட 7 வயது சிறியவர் இருந்தாலும் த்ரிஷா பெயரை கூறினால் சிறு வயதில் எனக்கு ப ய ம் வந்துவிடும். என்னதான் வயதில் நான் மூ த் த வ னா க இருந்தாலும் சினிமாவில் த்ரிஷா தான் மூ த் த வ ர் என பேட்டியொன்றில் கூறியிருந்தார் த்ரிஷா.