பலமுறை த ற் கொ லை முயற்சி… காதல் தோ ல் வி யா ல் வெளியில் தலை கா ட் டா ம ல் இருந்த பாக்யராஜ் மகள்… இப்போ என்ன செய்யுறாங்கனு தெரியுமா…???

சினிமா

இயக்குனர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், கதை, திரைக்கதை வசன க ர் த் தா வா க வு ம், நடிகராகவும் இருந்துவருபவர். தற்போது படங்களை இயக்குவதில் நா ட் ட மி ல் லா ம ல் இருக்கிறார் பாக்யராஜ். படங்களை இயக்கவில்லை என்றாலும் கு ண சி த் தி ர கதாபாத்திரங்களில் நடித்து தனது ப ங் க ளி ப் பை கொடுத்து வருகிறார் பாக்யராஜ்.

இவரும் இயக்குனர் பாரதிராஜா போல பல நடிகர், ந டிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளார். அந்தவகையில் தனது மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவையும் தனது படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தினார். சாந்தனுவுக்கு சினிமா ஓரளவுக்கு செ ட் டா கி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் மகள் சரண்யா ஒரே ஒரு படத்துடன் சினிமாவை விட்டே ஒ து ங் கி வி  ட் டா ர்.

அதோடு மட்டுமல்லாமல் பாக்யராஜின் மகள் சரண்யா வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த போது காதலில் வி ழு ந் து ள் ளா ர். இவரது காதலர் இவரை ஏ மா ற் றி வி ட் ட தா ல் பலமுறை த ற் கொ லை க் கு முயற்சி செய்துள்ளார். ஒவ்வொருமுறையும் வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் சரண்யாவை த ற் கொ லை முயற்சியில் இருந்து கா ப் பா ற் றி விட்டுள்ளனர்.

இதனால் வெளியில் த லை கா ட் டா ம ல் இருந்துவரும் சரண்யா குடும்ப விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டுவருகிறார். தற்போது 37 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த இவருக்கு பிரபல நடன இயக்குனர் ஒருவருடன் இரண்டாம் தா ர மா க ர க சி ய திருமணம் நடைபெற்றதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவிட்டிருந்தார்.

மேலும் ஆடை அணிகலன் சம்மந்தப்பட்ட ஷா ப் பி ங் தொழிலை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார் சாந்தனு இதோ அந்த புகைப்படம்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *