பிரபல ந டிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் சா ர் லி சா ப் ளி ன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் பிரபு தேவா, பிரபு, ந டிகை அபிராமி, சிம்ரனின் தங்கை என பலரும் நடித்திருந்தனர். சா ர் லி சா ப் ளி ன் படத்தில் ந டிகை காயத்ரி ரகுராம் இரெண்டு கதாநாயகிகளும் ஒருவராக நடித்திருந்தார்.
இந்த படத்துக்கு பின்னர் பெரிதாக வேறெந்த படங்களும் இவருக்கு அமையவில்லை எனவே நடன இயக்குனராக சிலகாலம் இருந்தார் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இவரால் பெரிதாக எதுவும் சா தி க் க முடியவில்லை. பின்னர் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போனார் ந டிகை காயத்ரி ரகுராம். பின்னர் பி க் பா ஸ் சீ ச ன் 1 ல் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் ஒரு போட்டியாளர் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் எல்லா இடங்களிலும் பு ர ளி பேசிக்கொண்டிருந்தார்.
காயத்ரி ரகுராம். போட்டியாளர் பரணி மீது பல கு ற் ற சா ட் டு க ளை வைத்து மற்ற போட்டியாளர்களுடனும் சேர்ந்து அவருக்கு கொடுத்த டா ர் ச ரி ல் ஸ் மோ க் கி ங் ஏரியாவின் கூ ரை வழியாக ஏ றி பி க் பா ஸ் வீட்டை விட்டு ஓ டி னா ர் பரணி. பரணி சென்ற பின்னர் ஓவியாவை குறிவைத்து சில வேலைகளை செய்து ரசிகர்களிடமும், போட்டியாளர்களிடமும் கெட்ட பெயரை வாங்கிக்கொண்டார்.
பி க் பா ஸ் முடிந்த பின்னர் காயத்ரி ரகுராம் அ ர சி ய லி ல் இறங்கி சேவை செய்வதாக பிரபல தேசிய க ட் சி யொ ன் றி ல் சேர்ந்தார் காயத்ரி ரகுராம். பின்னர் அந்த க ட் சி தலைவர்களுடன் மு ர ண் பா டா ன செயல்பாடுகள் காரணமாக சமீபத்தில் க ட் சி யை விட்டு நீ க் க ப் ப ட் டா ர். இப்படியான குணமுடைய காயத்ரிக்கு திருமணம் முடிந்து வி வா க ர த் து ம் ஆகிவிட்டதாம். அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான தீபக் சந்திரசேகர் என்பவரை தனது 22 ஆம் வயதில் திருமணம் முடித்தார் காயத்ரி ரகுராம்.
2006 ஆம் ஆண்டு திருமணம் முடித்த இருவரும் 2008 ஆம் ஆண்டு முதல் கருது வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த இருவரும் 2010 ஆம் ஆண்டு சட்டப்படி வி வா க ர த் து பெற்றனர். வி வா க ர த் து குறித்து காயத்ரி ரகுராம் பேசுகையில் இருவரில் யாரை கு ற் ற ம் சொல்வதென்று தெரியவில்லை. அவருக்கு தற்போது வேறொரு திருமணம் ஆகிவிட்டது தற்போது அதைப்பற்றி பேசுவது ச ரி ய ல் ல என்றும், எனக்கு அ டி க் க டி அ தி க கோ வ ம் வரும் என்றும் கூறியிருந்தார் காயத்ரி ரகுராம்.