தமிழ் சினிமா உலகில் சி ல் க் ஸ் மி தா வு க் கு பிறகு க வ ர் ச் சி ந டிகையாக வளம் வந்தவர் ந டிகை ஷ கி லா. இவரை தமிழ் சினிமாவில் துணை ந டிகையாக அறிமுகமானவர். ஷ கி லா வி ன் பெயரை கேட்டதுமே இளம் சினிமா ரசிகர்கள் பலரும் கு ஷி யா கி வி டு வ ர். அந்தளவுக்கு இவர் நடிக்கும் படங்களில் போதும் போதுமென தா ரா ள மா க க வ ர் ச் சி யை கா ட்டியிருப்பார் ந டிகை ஷகிலா.
ஆரம்ப காலங்களில் கவுண்டமணியின் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் கா மெ டி ரோ லி ல் சற்றே க வ ர் ச் சி கா ட்டி நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மேலும் இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக மலையாள சினிமா பக்கம் சென்றிருந்தார் ந டிகை ஷகிலா. அங்கு க வ ர் ச் சி ரோ லி ல் நடிக்க ஆரம்பித்தார் ஷ கி லா. பின்னாளில் ஷ கி லா என்றாலே அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பவர் என பெயரை பெற்றுவிட்டார்.
இவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்த நிகழ்ச்சியென்றால் அது கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சியை கூறலாம். இவர் கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சியில் இரெண்டாவது சீ ச னி ல் கலந்து கொண்டிருந்தார். மேலும் கு க் வி த் கோ மா ளி மூன்றாவது சீ ஷ னி ன் செ லி பி ரே ச ன் வாரத்தில் ஷகிலா கலந்து கொண்டிருந்தார். அவரை அம்மா என கூறி புகழ் உருகினார்.
அப்போது கோ மா ளி யா க நடித்திருந்த ஷீ த் த லை பார்த்து அவருக்காகத்தான் இந்த சீ ச னை பார்ப்பதாக கூறினார் ஷ கீ லா. ஏனென்றால் அவரது தங்கையின் பெயரும் இதுதானாம். விஜயுடன் “ஓ பி யா ரி பாணி பூ ரி, ப ம் பா ய் கா ரி” என்ற பாடலில் அவரது தங்கை ஆ டி இருக்கிறாராம். மேலும் அவர் 23 வயதிலே இ ற ந் து விட்டார் என உ ரு க் க மா ன பேசியிருந்தார் ஷகீலா.