எந்த அ றி கு றி யு ம் இல்லாத க ர் ப் ப ம் எப்படி இருக்கும்…! திருமணமான ஒவ்வொரு பெண்ணும் க ண் டி ப் பா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்…!!!

Tamil News

க ர் ப் ப கால அ றி கு றி க ள்

பொதுவாக க ர் ப் ப கா ல த் தி ல் பெண்களுக்கு கு ம ட் ட ல், வா ந் தி, அதிக வாசனை உ ண ர் வு, அதிகப்படியான உ ட ல் சோ ர் வு போன்ற அ றி கு றி க ள் தோன்றும். அதிலும் சில பெண்களுக்கு சமைக்கவும் வாசனை உணர்வும் பி டி க் கா து. அதுபோல எந்த உணவை விரும்பி சாப்பிட்டார்களோ அதை முற்றிலுமாக வெ று ப் பா ர் க ள். வெ று த் த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

சிலர் அதிகப்படியான ப சி யு ண ர்  வு தோன்றும், உடல் சோ ர் வு உண்டாகும். இந்த அ றி கு றி க ளை க ர் ப் ப காலத்தின் போது மூன்று மாதங்கள் வரையுமே இருக்குமாம். 3 மாதங்களுக்கு பின்னர் இந்த அ றி கு றி க ள் இல்லாமல் போய்விடும். இதெல்லாம் ஹா ர் மோ ன் மா ற் ற த் தி னா ல் ஏற்படுகிறது.

அ றி கு றி யி ல் லா க ர் ப் ப ம் 

இந்த அ றி கு றி க ள் இல்லாத க ர் ப் ப ம் பெண்களுக்கு எந்த பா தி ப் பை யு ம் ஏற்படுத்தாது. அதாவது க ரு வு ற் ற பெண்களுக்கு 3 மாதங்கள் எந்த அ றி கு றி யு ம் தோன்றாது. அ றி கு றி இல்லை என்று தோன்றும் பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு பின்னரும் அ றி கு றி க ள் தோன்றலாம். அ றி கு றி க ள் இல்லையென்று க வ லை கொள்ள தேவையில்லை.

இந்தமாரி பெண்கள் இயல்பாக இருப்பதாகவே உணர்வார்கள். அவர்களிடம் எந்தவொரு மாற்றமும் தெரியாது. எந்தஒரு அ றி கு றி யு ம் இல்லாதவர்கள் அ தி ர் ஷ் ட மா ன வ ர் க ள். உணவின் மீது வெ று ப் பு இல்லாமல் உணவுகளை உண்டு க ரு வை சுமப்பார்கள். மேலும் நீங்கள் கருவுற்று இருந்தாலும் அ றி கு றி க ள் தோன்றவில்லை என்றால் மருத்துவரை அ ணு கி ப ரி சோ தி த் து கொ ள் வ து நல்லது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *