முன்பெல்லாம் சினிமா நடிகர், ந டிகைகள் காதலித்து திருமணம் முடித்து கொள்வது வழக்கமாக வந்தது. ஆனால் சமீப காலங்களில் சீரியல் நடிகர்கள் தன்னுடன் நடிக்கும் சக சீரியல் நடிகைகளுடன் காதலில் வி ழு ந் து திருமணம் செய்துகொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியல் ந டிகை ரித்திகா திருமணம் முடித்தார்.
அந்த லி ஸ் டி ல் தற்போது இணையவுள்ளார் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் ந டிகை தேஜஸ்வினி. இவருக்கு நாளை திருமணம் நடக்கவுள்ளது. தேஜஸ்வினி வித்யா ந ம் ப ர் 1 என்ற சீரியலில் கதநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் புவி என்பவர் கதாநாயகன் கதாபத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகர் அமரதீப் சௌத்ரிக்கும் ந டிகை தேஜஸ்வினிகும் நி ச் ச ய தா ர் த் த ம் முடிந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் நாளை திருமணம் நடக்கவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்னம் இருக்கிறார்கள்
.
இதற்கு முன்னர் தேஜஸ்வினி பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சு ந் த ரி நீயும் சு ந் த ர ன் நானும் என்னும் சீரியலில் நடித்திருந்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்துவருகிறார் தேஜஸ்வினி.