கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மா றி நடிப்பதற்கும் ஓ கே…! பூனம் பாஜ்வாவுக்கு லை ஃ ப் டை ம் ஆ ப ர் கொடுத்த மாப்பிள்ளை…!! யார் அந்த மாப்பிள்ளை… தெரிஞ்சா ஷா க் ஆகிருவீங்க…???

சினிமா

ந டிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல்  என்ற் படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். இந்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெ னா வெ ட் டு மற்றும் க ச் சே ரி ஆரம்பம் என்ற இரு படங்களில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா.

பின்னர்  அரண்மனை, ரோ மி யோ ஜூ லி ய ட், மு த் து ன கத்தரிக்க, கு ப் ப த் து ராஜா போன்ற பாடங்களில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. என்னதான் கொ ழு மொ ழு வெ ன இருந்தாலும் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமாவில் மா ர் க் கெ ட் போன ந டிகையாக மாறிவிட்டார் பூனம் பாஜ்வா.

அதுமட்டுமல்லாமல் இடையில் உடல் எடை வேறு கூடியதால் பார்ப்பதற்கு ஆ ண் ட் டி போல மாறிப்போனார். பின்னர் உடல் எடையை குறைத்து க வ ர் ச்  சி உடைகளில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. கடைசியாக கு ப் ப த் து ராஜா படத்தில் ஆ ண் ட டி கதாபாத்திரத்தில் இவரை பார்த்தது .பின்னர் தற்போது வரை  எந்த படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கு மாணவன் ஒருவன் அனுப்பியிருந்த மெ சே ஜ் பற்றி கூறியிருந்தார். அதாவது உங்களை மிகவும் பிடிக்கும் என்றும் உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகவும், மேலும் என்னக்கு 21 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியும் வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பி ர ச் ச னை யே இல்லை இதுதான் தற்போதைய ட் ரெ  ண் டி ங்.

மேலும் எனது வீட்டில் என் அம்மாவை ச மா ளி த் து வி டு வே ன். திருமணத்துக்கு பின்னர் க வ ர் ச் சி யா க நடிப்பதற்கும் ஓ கே என மெ சே ஜ் செய்திருந்தானாம். இதற்கு என்ன ரி ப் லை செய்வதென்று தெரியாமல் படியே விட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் பூனம் பாஜ்வா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *