பிரபல சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திடீரென திரும்ப முடித்துக்கொண்டார். இவர்களது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன கு ண் டா க இருக்கும் ரவீந்தர் ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமி எப்படி ஏற்றுக் கொண்டார் என கேள்விகளும் இருந்தது.
இத்தனை விமர்சனங்களையும் பொ ரு ட் ப டு த் தா ம ல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார்கள். மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன் மற்றும் கு ல தெ ய் வ கோவிலுக்கு தனி விமானத்தில் பயணம் என வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரவிந்தர் மகாலட்சுமி இருவரும் ரொ மா ன் டி க் கா ன புகைப்படங்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
ரவீந்தர் வழக்கமாக ஆண்டுதோறும் பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனங்களை வீடியோவா பதிவிட்டு வெளியிடுவது வழக்கம். அதேபோலவே இந்த பி க் பா ஸ் சீ ச ன் 6 பற்றியும் தனது விமர்சனங்களை வீடியோவாக பதிவிட்டு வந்தார். இதனை மகாலட்சுமி இனி கண்டித்து இனி பி க் பா ஸ் குறித்து விமர்சனங்களை வீடியோவாக போடக்கூடாது என க ண் டி ச ன் போட்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறுடன் இருவருக்கும் திருமணமாகி 100 நாட்கள் கடந்த நிலையில், மகாலட்சுமிக்கு ஹோ ட் ட லி ல் டி ன் ன ர் விருந்து கொடுத்துள்ளார் ரவீந்தர். எல்லா ஞாயிறும் வெளியில் சென்று வருவழக்கமாக வைத்திருந்தாலும், இந்த வாரம் 100 வைத்து நாளை ஒட்டி புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார் ரவீந்தர்.
அதில் 30 வருடங்களுக்கு பின்னர் இந்த 100 நாட்கள் தான் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதோடு அன்பு, அக்கறை, வே டி க் கை, ச ண் டை என என்னை நகர்த்தி கொண்டே இருங்கள். உங்களால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
View this post on Instagram