தமிழ் சினிமாவில் காதலர் தினம் எனும் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் குணால் எனப்படும் குணால் சி ங். முதல் படத்திலே பல இளம் ரசிகர்களின் நெ ஞ் ச த் தி ல் கு டி கொ ண் டு வி ட் டா ர் குணால். இந்தப்படத்தை இயக்குனர் கதிர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இணையத்தின் மூலமாக நடிகை சோனாலி பெண்டிரேவின் கதாபாத்திரத்தை காதலிக்கும் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார் குணால்.
காதலர் தினம் படத்தின் வெற்றிக்கு பின்னரும் பார்வை ஒன்ரே போதுமே, புன்னகை தே ச ம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் குணால். பின்னர் பே சா த காணும் பே சு மே, எ ங் கே எனது கவிதை போன்ற இவர் நடித்த பாடங்கள் தோ ல் வி யை த ழு வி ன. மேலும் குணால் நடித்த காதலித்தால் ஆனந்தம், என்வாழ்வின் நிலவே போன்ற படங்கள் வெளியாகவே இல்லை.
பின்னர் பல படங்களுக்கு உதவி ஆசிரியாராக பணியாற்றியிருந்தார் மற்றும் சில படங்களும் தயாரித்திருந்தார் குணால்.இவரது கடைசி படம் நண்பனின் காதலி இந்த படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. 2008 பிப்ரவரி 7 ஆம் தேதியன்று குணால் தனது மும்பை குடியிருப்பில் தூ க் கி ல் தொ ங் கி ய ப டி காணப்பட்டார்.
உடலில் சில இடங்களில் சந்தேகத்திற்குரிய சி ரா ய் ப் பு இருந்ததால் இவரது தந்தை இது த ற் கொ லை இல்லையென கூறியிருந்தார். ஆனால் உ ட ற் கூ றி ல் குணால் இ ற ப் ப த ற் கு பல மாதங்கள் ம ணி க் க ட் டை வெ ட் டு வ த ன் மூலமாக த ற் கொ லை க் கு மு ய ன் று ள் ளா ர். மேலும் இதுபோன்ற சில ஆதாரங்களில் இவர் த ற் கொ லை தா ன் செய்துள்ளார் என முடிவுக்கு வந்துள்ளனர்.
குணலுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததாலும் த ற் கொ லை க் கு காரணம் என கூறப்பட்ட நிலையில், குணால் சினிமாவுக்கு அ ப் பா ல் ரி ய ல் எ ஸ் டே ட் தொழில் செய்து வந்ததும் மேலும் அதில் ஏற்பட்ட ந ஷ் ட த் தா ல் த ற் கொ லை செய்திருக்க வாய்க்கிறது எனக்கூறும் நிலையில் உறுதியான காரணம் இதுவரைக்கும் ம ர் ம மா க வே இருந்து வருகிறது.