தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் பல படங்களில் பல ஹி ட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது இசை திரைப்பயணம் வெ யி ல் திரைப்படத்தில் ஆரம்பித்து த லை வி படம் வரை நீண்டு கொண்டு வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் அ ந் நி ய ன் படத்தில் பா டகியாக இருந்த சைதவியை திருமணம் முடித்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் மனைவி தான் க ர் ப் ப மா க இருந்த போது அவரது கணவர் ஜி.வி.பிரகாஷ்குமார் செய்த செயலை சமீப கால பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதாவது க ர் ப் ப மா க இருக்கும் விஷயத்தை தனது யோ கா ஆசிரியையிடம் மட்டும் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி.
பின்னர் ப் ர க் னெ ன் சி டெ ஸ் ட் கி ட் டை ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் கா ட் ட இதென்ன தெ ர் மா மீ ட் ட ரா என கூறியுள்ளாராம். மேலும் க ர் ப் ப மா க இருப்பதாக கூறியும் ந ம் ப வி ல் லை யா ம். பின்னர் மருத்துவரிடம் கூட்டிச்சென்று ந ம் பா ம ல் குழந்தை தான் இருக்கிறதா என மருத்துவரிடம் கேட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். பின்னர் க ர் ப் ப கா ல த் தி ல் என்னென்ன செய்தார்கள் எனவும் பகிர்ந்திருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி.