3 வருட திருமண வாழ்க்கையை தி டீரெ ன வி வா கரத்து செய்யும் பிரபல பிக்பாஸ் நடிகை .. இதோ வெளியான தகவலை கேட்டு அதி ர்ந் து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

பிக்பாஸ் 2 சீசன் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி பிரசாத். குறுகிய காலத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு சில ச ர் ச் சையான செயலிலும் சி க் கினார்.நிகழ்ச்சிக்கு பின் தான் காதலித்து வந்த அஞ்சான் என்பவரை 2019ல் திருமணம் செய்து கொண்டார். சாதாரணமாக நடைபெற்ற திருமண வாழ்க்கையில்

சரிபட்டு வராது என்று வி வா க ரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் வி வா கர த்து செய்ய தி ட்ட மிட்டுள்ளதை அறிவித்துள்ளார் வைஷ்ணவி.

6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த நானும் அஞ்சானும் பிரிய திட்டமிட்டுள்ளோம். ஆலோசனை செய்து இனிமேல் நாங்கள் நண்பர்களாக இருப்போம். எங்களுக்கு எந்த மோசமான செயல்களும் நடக்கவில்லை. எங்கள் பிரிவிற்காக வருந்தவேண்டாம். நாங்களும் பிரிந்ததற்கு வருத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் வைஷ்ணவி.

Copyright viduppu.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *