தமிழ் சினிமவில் நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வே ட் டை யா டு விளையாடு என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை கமாலினி முகர்ஜி. இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலும் ஒரு பாடலிலுமே வந்திருக்கிறார் கமாலினி முகர்ஜி இருப்பினும் படத்தின் கதாநாயகி ஜோதிகாவை காட்டிலும் பிரபலமானவராக மாறிவிட்டார் கமாலினி.
அந்தளவுக்கு கமலுக்கும் கமாலினிக்கும் கெ மி ஸ் ட் ரி ஒ ர் க வு ட் ஆகியிருந்தது என்றே சொல்லலாம். ஹி ந் தி ந டிகையான கமாலினி வே ட் டை யா டு விளையாடு படத்துக்கு பின்னர் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக இ றை வி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கமாலினி.
மலையாளத்தில் கடைசி படமாக மோகன்லாலுடன் பு லி மு ரு க ன் படத்தில் நடித்திருந்தார் கமாலினி. அதன் பின்னர் சினிமா வாழ்க்கையிலிருந்தே காணாமலே போ ய் விட்டார் கமாலினி. காரணம் இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் கமாலினிக்கு தவறாமல் ஒரு ப டு க் கை ய றை கா ட்சியாவது க ட் டா ய ம் வைத்து விடுகிறார்களாம்.
இதில் குறிப்பிடவேண்டிய வி ஷ ய ம் என்னவென்றால் இவருக்கு வயது 37 ஆகிறதாம். இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் இவருக்கு நடிக்கும் படங்களில் எல்லாம் ப டு க் கை ய றை கா ட் சி வைப்பதால் திருமணம் நடப்பதில் சி க் க ல் வந்துவிடுமோ என நினைத்து சினிமாவில் இருந்தே வி ல கி வி ட் டா ரா ம் கமாலினி.