சமீபத்தில் இந்திய அளவுக்கு பிரபலமான தொலைக்காட்சி நெ ட் ஒ ர் க் க ளி ல் ஒன்றுதான் ச ன் நெ ட் ஒ ர் க். தமிழ்நாட்டில் தனியார் தொலைகாட்சிகளின் முன்னோடியாக இருந்து வந்தது ச ன் தொலைக்காட்சி தான். ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களை ஈ ர் க் கு ம் வண்ணம் இருந்து வருகிற்து. அந்த ச ன் நெ ட் ஒ ர் க் கி ன் ஓ ன ர் தான் கலாநிதி மாறன்.
ஒரு நெ ட் ஒ ர் க் சே ன ல் உருவாக்க வேண்டுமென்றால் சாதாரணமான கா ரி ய ம ல் ல, ப டா த பா டு ப ட் டு இந்த ச ன் நெ ட் ஒ ர் க் கை உருவாக்கியுள்ளார் கலாநிதிமாறன். தற்போது அதிக மக்கள் ரசித்து பார்க்கும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. அந்தளவுக்கு தற்போது வரை மெ யி ன் டெ ய் ன் செய்து வருகிறார்கள்.
கலாநிதிமாறன் காவேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் காவியா. இவரது மகளை இதுவரை யாருமே பார்த்ததில்லை. இப்படி கலாநிதி மாறனின் மகள் காவியாவுக்கு அப்பாவை போலவே மீ டி யா மற்றும் விமானம் போன்றவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறதாம்.
இதனை தொடர்ந்து கலாநிதி மாறன் தனது மகளை படிக்கவைத்து ஒரு க ம் பெ னி யி ல் கை க் க ட் டி வேலைபார்ப்பதை விரும்பவில்லை. எனவே தந்து தொழிலை கவனித்து கொ ள் ளு ம் ப டி கூறியுள்ளார். தற்போது ச ன் f m நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் காவியா. கூடிய சீக்கிரமே ச ன் தொலைக்காட்சியும் நடித்த உள்ளார் காவியா. தற்போது இவரது புகைப்படம் இணயத்தில் வை ர லா கி வருகிறது.