பிரபல தொலைக்காட்சியில் 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓ டி க் கொண்டிருக்கும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் சீ ச ன் 6 இந்த நிகழ்ச்சியில் சென்ற வாரம் இரெண்டு போட்டியாளர்களை வெளியேற்றியுள்ளார்கள். இந்நிலையில் இந்த வாரமும் போட்டியாளர்கள் நா மி னே ஷ னி ல் சி க் கி யு ள் ளா ர் க ள். இந்த சீ ச னி ல் புதுப்புது டா ஸ் கு க ள் பி க் பா ஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்த நிலையில்,
போட்டியாளர்களும் சு வ ரா ஸ் ய மா க விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் சினிமா பிரபலங்களின் கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் நடித்து காட்டியது டா ஸ் க் பல ரசிகர்களையும் ஈ ர் த் த து. மேலும் இந்த டா ஸ் கி ல் தான் ச ண் டை யி ல் லா ம ல் க ல க ல ப் பா க சென்று கொண்டிருந்தது என பல ரசிகர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும் இந்தவாரம் நடந்த டா ஸ் கு க ள் குறித்தும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு வி ஷ ய ங் க ளை உரையாடி இருந்தார் கமலகாசன். அதில் கடந்தவாரத்தில் அமுதவாணன் சக போட்டியாளர்கள் முன் தனக்கு வந்த கனவு ஒன்றினை விளக்கியிருந்தார். அதில் ஏ.டி.கே மற்றும் அமுதவாணன் இரெண்டு போட்டியாளர்களும் பை ன லி ல ஸ் ட் ஆக சென்றதாகவும், கமல் சார் இரெண்டு பேர்களின் கைகளையும் பிடித்துக்கொண்டு எனது கையை தூ க் கி உயர்த்தியதன் நான் வி ன் ன ரா கி வி ட் டே ன் என நினைத்தேன்.
ஆனால் வி ன் ன ரா கி ய து ஏ.டி.கே என கனவினை வி வ ரி த் தி ரு ந் தா ர். இப்படி பேசினால் வெளியே அனுப்பிவிடுவார்கள் என ஏ.டி.கே அமுதவாணனை அமைதியாக இருக்க கூறியுள்ளார். இதில் ட் வி ஸ் ட் என்னவென்றால் அமுதவாணனை குறிப்பிட்டு கமல் நானும் ஒரு கனவு க ண் டே ன் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் செ க் கூ ரி ட் டி பி க் பா ஸ் நிகழ்ச்சியில் எம்,ஆர்.ராதா வே ட மி ட் டி ரு த் த வ ரை அழைத்து வந்து நன்றாக நடித்திருந்தார் என கூறினார்.
ஆம் நீங்கள் நன்றாக் நடித்திருந்தீர்கள் நான் எம்,ஆர்.ராதா அண்ணனின் ரசிகன் என வாழ்த்தியிருந்தார். இதன்மூலமாக அமுதவாணனின் கனவு குறித்து பேசி, அவர் எம்,ஆர்.ராதா போல நடிப்பதையும் கமலஹாசன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.