அ டே ங் க ப் பா… கோ லி சோ டா திரைப்படத்தில் நடித்த ந டிகையா இது…? குழந்தையாய் நடித்த இவருக்கு குழந்தை இருக்கா…?? அட ந டிகையின் கணவர் யாருன்னு தெரியுமா…???

சினிமா

சினிமா துறையை பொருத்தவரை பல எதிர்பார்ப்புகளை கொண்டு வரும் படங்கள் கூட சில சமயங்களில் ப டு தோ ல் வி யை த ழு வ து ண் டு. அதே சமயம் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காமல் பெரும் எதிர்பார்ப்புமே இல்லாமல் வெளிவரும் சில படங்கள் அவ்வப்போது மாபெரும் ஹி ட் ட டி ப்  ப து வழக்கமான ஒன்றுதான்.

அந்தவகையில் சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கதையை நகர்த்தி, எந்தொரு பெரிய நடிகர்களும் நடிக்காமல் ஒரு ஹி ட் படமாக அமைந்தது தான் கோ லி சோ டா படம். எந்தொரு நட்சத்திர நடிகர்களும் நடிக்காமல் இருந்தாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதற்கு காரணம் இந்த படத்தின் கதையம்சம் மட்டுமே.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் ந டிகை சாந்தினி. இந்தப்படத்தில் நடித்ததன் மூலமாக சிறந்த ந டிகைக்கான விருதையும் பெற்றார் சாந்தினி. சென்னயில் பள்ளி படிப்பை முடித்து அதன் பின்னர் எ த் தி ரா ஜ் கல்லூரியில் படப்பிடிப்பை முடித்துள்ளார். கோ லி சோ டா படத்துக்கு பின்னர் சொல்லிகொள்ளவுமளவு இவருக்கு வேறெந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை என்றே சொல்லலாம்.

இதன்பின்னர் ந டிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆன் குழந்தையும் தற்போது உள்ளது. இந்நிலையில் சாந்தினி தன் கணவன் மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வை ர லா கி கொண்டுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *