திருமண மேடையில் அ சி ங் க ப் ப டு த் தி ய உறவினர்கள்…! ஹ னி மூ னை தூ க் கி எ றி ந் த மஞ்சிமா…!! அப்படி அ ப் செ ட் டா கு ம ள வு க் கு என்ன செய்தார்கள் நீங்களே பாருங்க…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ந வ ர ச நா ய க ன் என ஒரு காலகட்டத்தில் புகழப்பட்டவர் நடிகர் கார்த்திக் இவர் தனது மகன் கௌதம் கார்த்திக்கை மணிரத்தினம் இயக்கிய கடல் என்ற படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தினார். பின்னர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் கெளதம் கார்த்திக்கு செ ட் டா கா த தா ல் ஓரிரு அ ட ல் ட் படங்களில் ந டி க் க தொடங்கினர் கெளதம் கார்த்திக்.

இந்நிலையில் தே வ ரா ட் ட ம் படத்தில் தன்னுடன் இனைந்து நடித்திருந்த மஞ்சிமா மோகன் என்ற ந டிகையுடன் காதலில் இருந்துள்ளார் கெளதம் கார்த்திக். மூன்று வருடமாக யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்த இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்துக்கு 250 பத்திரிகைகள் மட்டுமே அடித்து அதில் ஒன்றை மட்டுமே அப்பாவான கார்த்திக்கு கெளதம் கார்த்திக் கொடுத்ததால் கார்த்திக் அ ப் செ ட் டா க இருந்ததாக தகவல் ப ர வி ய து.

இது ஒரு புறம் இருக்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் மஞ்சிமா மோகன் கு ண் டா க இருப்பதை உடல் ரீ தி யா க வி ம ர் சி த் து க ஷ் ட ப் ப டு த் தி னா ர் க ள். இதனால் கெளதம் கார்த்திக்கும் மனா வ ரு த் த த் து க் கு ஆ ளா னா ர். மஞ்சிமா கு ண் டா க இருப்பதை யாரும் கி ண் ட ல் செய்துவிட கூடாது என கு றி க் கோ ளா ய் இருந்த கெளதம் கார்த்திக்கு இது க ஷ் ட த் தை கொடுத்தது.

இதனால் திருமணம் முடிந்தும் ஹ னி மூ ன் கூட செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம் மஞ்சிமா மோகன். தன்னை கே லி செய்தவர்களுக்கு ப தி ல டி கொடுக்கும் விதமாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார் மஞ்சிமா.

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *