அட தளபதி விஜய்யின் மச்சினிச்சி இவங்களா .. அட இத்தனை நாளாஇது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

ஜோசப் விஜய் சந்திரசேகர், விஜய் என்று அழைக்கப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் விஜய்யின் திருமணத்தில் சங்கீதாவின் தாய், தந்தை இருந்த புகைப்படத்தை பார்த்தோம்.

இந்நிலையில், சங்கீதாவிற்கு ஒரு தங்கை இருக்கிறாராம். சங்கீதா மற்றும் அவர் தங்கை, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.விஜய்யை காண சங்கீதாவும், அவருடைய தங்கையும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.