அ ட க் கொ டு மை யே… திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மா றி ய பிரபல ந டிகை…! இணையத்தில் லீ க் கா ன புகைப்படத்தால் ஷா க் கா ன ரசிகர்கள்…!! யார் அந்த ந டிகை தெரியுமா…???

சினிமா

அஜித் நடிப்பில் வெளியான உ ன் னை தே டி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை மாளவிகா. அதன் பின்னர் கார்த்திக், முரளி என சில நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் மாளவிகா. அதன் பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாளவிகா.

அப்படி அவருக்கு ச ந் தி ர மு கி திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடும் ந டிகையாக மாறினார் மாளவிகா. வால மீ னு க் கு ம், வி லா ங் கு மீ னு க் கு ம் கல்யாணம் என்ற பாடலால் இளம் ரசிகர்கள் பலரையும் க வ ர் ந் து இ ழு த் தா ர். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், ஹி ந் தி போன்ற பிற மொழிப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா.

தற்போது இவருக்கு வயது 40 கும் மே லா கிவிட்டது. இவர் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் இவருக்கு இரு குழந்தைகளுக்கு தா யா க இருக்கிறார். சமீப காலமாக சில ஆண்டுகளாகவே நடிப்பதை நி று த் தி விட்டு குடும்பத்தை பார்த்து வருகிறார் மாளவிகா. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆ க் ட் டி வா ன பே ர் வெ ளி யா க வே இருந்து வருகிறார் மாளவிகா.

அடிக்கடி புகைப்படங்களை வேலியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண் பெண்ணாக, பெண் ஆணாக முகத்தை மா ற் று ம் பே ஸ் ஆ ப் மூலமாக தன்னை ஆண் முகமாக மா ற் றி யி ரு க் கு ம் புகைப்படடத்தினை ப கி ர் ந் து ள் ளா ர் மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் ஷா க் கா கி ஆணாகவே இருந்து இருக்கலாம் என க மெ ண் டி ல் வ ர் ணி த் து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *