தமிழ் சினிமாவில் கு ண சி த் தி ர ந டிகையாக, துணை ந டிகையாக கொ டி க ட் டி பறந்த ந டிகைகளில் ஒருவர் தான் ந டிகை எஸ்.என்.லட்சுமி. அவரது 11 ஆவது வயதில் வீட்டை விட்டு சென்றார். மெ ட் றா ஸ் சென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் எஸ்.என்.லட்சுமி. 200 கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் 2000 மேடைகளில் ஏறியிருக்கிறார்.
லட்சுமியும் நாடக கலைஞராக இருந்து தமிழ் திரைஉலகில் நுழைந்தார். முதல் முதலாக ச ந் தி ர லே கா எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமல்லாமல் எஸ்.என்.லட்சுமி கதாபாத்திரத்தை தா ண்டி நடிப்பை வெளிப்படுத்துவதில்லை. கதாபத்திரமாகவே மாறி தனது இயல்பான நடிப்பது தான் இவருடைய தனி சிறப்பு என்றே சொல்லலாம்.
சினிமாவில் பிரபலமாக இருந்ததாலும். கடைசி வரைக்குமே எஸ்.என்.லட்சுமி திருமணமே செய்யாமல் தன் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்துள்ளர். சினிமாவில் வாய்ப்பு குறைந்த போது சீரியல்களில் நடித்தார் எஸ்.என்.லட்சுமி. பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மா ர டை ப் பா ல் ம ர ண ம டை ந் தா ர் எஸ்.என்.லட்சுமி. இவர் இதுநாள் வரையுமே கதாநாயகியாக நடித்ததில்லை.
துணை கதாபத்திரங்களிலே நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர் எஸ்.என்.லட்சுமி இவருக்கு சினிமாவில் சரியான அ ங் கீ கா ர ம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் அவருடைய சொ த் து க் க ள் என்னவானதென்று தற்போது வரைக்கும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.