தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை ஹன்சிகா. இவர் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக ஜி ம் பூ ம் பா என்ற குழந்தைகளுக்கான சீரியலில் நடித்துள்ளார். விஜய், சூர்யா, தனுஷ்,ஆர்யா, ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் ஜோ டி போ ட்டு நடித்துள்ளார் ஹன்சிகா.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹி ந் தி போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. கு ட் டி கு ஷ் பூ என அழைக்கப்படுமளவு கொ லு கொ ழு வெ ன இருந்த ஹன்சிகா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ் லி மா னா ர். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை போல கடைசியாக தமிழில் நடித்திருந்த ஹன்சிகாவின் 50 ஆவது படமான ம கா ப டு தோ ல் வி யை அடைத்தது.
ஹி ந் தி படங்களில் அதிகமாக க வ ன த் தி னை செலுத்து நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்த நிலையில் ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரை கடந்த சென்ற வாரத்தில் திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையேடு ஹ னி மூ ன் கூட பி ளா ன் பண்ணாமல் படங்களில் நடிக்க உள்ளாராம் ஹன்சிகா. இதுமட்டுல்லாமல் ஹன்சிகா நடிப்பில் உருவான 9 படங்கள் ஹன்சிகா திருணமானதை குறித்து வெளிவராமல் இருக்கிறதாம்.
இந்த் பி ர ச் ச னை ஒருபுறமிருக்க திருமணமான 10 நாட்களில் வி வா க ர த் து வி வ கா ர ம் குடும்ப பி ர ச் ச னை யா க மாறியுள்ளது. தனது சகோதரர் பிரசாந்த் மோத்வானி தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணாமாக உ ற வை முறித்து கொண்டுள்ளார். இந்த வி வா க ர த் து முடிவால் ஹன்சிகாவின் தா ய் வீட்டில் அனைவரும் வ ரு த் த த் தி ல் இருந்து வருகிறார்கள்.