பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் நீயா நானா நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். வாரா வாரம் ஏதேனும் ஒரு தலைப்பில் இரு த ர ப் பி ன ரை யு ம் வைத்து ஆரோக்கியமாக வி வா தி ப் ப து இந்த நிகழ்ச்சியில் தனி சிறப்பு என்றே சொல்லலாம். இது போன்று பல தொலைக்காட்சிகளில் வி வா த ங் க ள் வந்தாலும் இது இன்றளவும் ரசிகர்களை க வ ர் ந் து வருகிறது.
இந்நிலையில் சென்ற வாரம் நடந்துள்ள நீயா நானா நிகழ்ச்சியில் கவிதை என்ற பெயரில் நீயா நானா நிகழ்ச்சியை பிழை என்று கூறியிருந்தது அ தி ர் ச் சி யை உண்டாக்கியது. அந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தில் சில காணொளியானது தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி க் கொண்டு வருகிறது.
சென்ற வர தலைப்பு தமிழ் இளைஞர்கள், காதல் கவிதை எழுதும் பெண்கள் என்பதில் வி வா தி க் க ப் ட் ட து. இதில் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு காதல் கவிதை கூறி வி னா ஒன்றினை வைக்க, அதற்கு அந்த இளைஞர் அளித்துள்ள பதில் நீயா நானா அ ர ங் க த் தை யே அ தி ர வைத்தது என்றே சொல்லலாம். நம் இருவரையும் சேர்த்து வைத்த நீயா நானாவின் பி ழை என்று கூறியதை கேட்ட கோபிநாத் அ தி ர் ந் து விட்டார்.
அதாவது அந்த நிகழ்ச்சியில் உன் பாத சு வ ட் டை மட்டுமே பின் தொடர நினைக்கிறேன், யார் பி ழை என கவிதை நடையில் அந்த இளைஞரிடம் கேள்வியை தொடுத்துள்ளார் அந்த பெண். இதற்கு அந்த இளைஞர் நம் இருவரையும் சேர்த்து வைத்த நீயா நானாவின் பி ழை என கூறி கோபிநாத்தையே அ தி ர வைத்துவிட்டார். பின்னர் சு தா ரி த் து கொண்ட கோபிநாத் கவிதை என்பது யார் சொல்கிறார்கள் எனபதை பொ று த் தே அமைகிறது என கூறி ச மா ளி த் து விட்டார்.