பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் சீ ச ன் 6 இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீ ச ன் 21 பேர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டிலிருந்து எ லி மி னே ட் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த வாரம் யார் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என்ற எ தி ர் பா ர் ப் பு பி க் பா ஸ் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனது செயல்களால் ரசிகர்களிடையேயும், பி க் பா ஸ் ஹ வு ஸ் மே ட் க ளா லு ம் வெ று க் க ப் ப ட் ட ஒரு நபராக இருந்து வந்தவர் சீரியல் நடிகர் அசீம். இவரது செயல்பாடுகள் பலரையும் எ ரி ச் ச டை ய வை த் த து.
பின்னர் டா ஸ் கு க ளை அருமையாக விளையாண்டு அனைத்து த ர ப் பி ன ரி டை யே யு ம் நல்ல பெயரை பெற்றுள்ளார். இவருக்கென ரசிகர்கள் ஆ ர் மி ஆரம்பிக்குமளவு இவரது புகழ் பெருகிவிட்டது பி க் பா ஸ் வீட்டில், இந்நிலையில் சென்ற வாரத்தில் அசீம் தனது பிறந்தநாளை பி க் பா ஸ் வீட்டில் கொண்டாடியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அசீமுக்கு இன்ப அ தி ர் ச் சி கொடுக்கும் வகையில் அசீமின் சொந்த தம்பியை லை வ் வீடியோவில் அசீமுடன் பேச வைத்தனர் பி க் பா ஸ் டீ ம், இதில் அவரது தம்பியை முதல் முறையாக பார்த்த ரசிகர்களும், நெ ட் டி செ ன் க ளு ம் அப்படியே அசீமை உ ரி ச் சு வச்ச மாறி இருக்காரே அவரது தம்பி என க மெ ண் டு க ளி ல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram