அவ்ளோ பெ ரு சு இருக்குனு.. கே வ ல மா பேசுறாங்க…! யாருமே கேக்கல… வே த னை யி ல் மைனாவின் கணவர்…!!!

பிக் பாஸ்

பிரபல தொலைக்கட்சியில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஒளிபரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சி. 21 போட்டியலர்களுடன் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பத்து போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டிலிருந்து எ லி மி னே ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்தவாரமும் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய டா ஸ் கி ல் மைனா  நந்தினி ட ய ப் ப ர் அணிந்து விளையாடினார் என பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்து பிரபல யூ டி யூ ப் சே ன ல் ஒன்றில் விமர்சித்தது குறித்து மைனா நந்தினியின் கணவர் க டு மை யா ன வ ரு த் த த் தை தெரிவித்து வந்தார்.

அசீம், விக்ரமன், மணிகண்டன் போன்றோர்களை ட் ரோ ல் செய்தால் பல ரசிகர்களும் பொ ங் கி எ ழு ந் து எ தி ர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் மைனா நந்தினியை இப்படி கே லி செய்தும் அதற்கு ஆதரவாகத்தான் கருத்துக்களை தெரிவித்து வருவது வ ரு த்  த ளி க் கி ற து என பேட்டியொன்றில் கூறியிருந்தார் யோகேஸ்வரன்.

இதனால் அந்த யூ டி யூ ப் சே ன ல் ம ன் னி ப் பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மைனா நந்தினிக்கு வி ஜ ய் டி வி டா ஸ் கு க ளி ல் உதவி செய்வதால் தான் எ லி மி னே ஷ ன் ஆகாமல் இருந்து வருகிறார் என கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்  நெ ட் டி செ ன் க ள். இந்த வார எ லி மி னே ஷ னி லு ம் இவரது பெயர் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *