பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருந்து அ தி ர டி யா க வெளியேறிய பிரபலம்…! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!! யார் அந்த பிரபலம்னு தெரியுமா…???

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பி க் பா ஸ் சீ ச ன் 6 ரி யா லி ட் டி நிகழ்ச்சி. 21 போட்டியாளர்களை கொண்டு வெகு வி ம ர் சை யா க ஆரம்பிக்கப்பட்டது இந்த சீ ச ன். இந்த சீ ச னி ல் பி க் பா ஸ் சு வா ர ஸ் ய மா ன டா ஸ் கு க ளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறது. போட்டியாளர்களும் அருமையாக டா ஸ் கு க ளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய டா ஸ் கி ல் மைனா நடத்தினிக்கு கொடுத்துள்ள டி ர ஸ் குறித்து பிரபல யூ டி யூ ப் சே ன ல் ஒன்று ப டு கே வ ல மா க மைனா நந்தினியை விமர்சித்தது குறித்து பெரும் வ ரு த் த த் தை தெரிவித்திருந்தார் மைனாவின் கணவர் யோகேஸ்வரன். மேலும் இதனை கண்ட அந்த யூ டி யூ ப்  சே ன ல் ம ன் னி ப் பு  வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழில் பி க் பா ஸ் நிகழ்ச்சி நடப்பது போலவே தெலுங்கிலும் பி க் பா ஸ் 6 ஆவது சீ ஸ னு ம், இ ந் தி யி ல் 16 ஆவது சீ ச னு ம் நடந்து கொண்டுள்ளது. நிகழ்ச்சி நடந்து வருகிறது. தெலுங்கில் முதல் சீ ச னை என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். ரெண்டாவது சீ ச னை நானி தொகுத்து வழங்கினார். 3,4,5 சீ ச ன் க ளை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்.

தற்போது நடந்து வரும் பி க் பா ஸ் 6 ஆவது சீ ச னை யு ம் அவரே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 7 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க போவதில்லை என நாகார்ஜூனா தெரிவித்திருந்தார். இது தெலுங்கு சினிமா சின்னத்திரை ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *