திவ்யதர்சினி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் டிடி, பல பிரபலங்களை காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தவர் ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வி வா கரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பய ங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் டிடி, தற்போது தனது தம்பியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.இந்த பதிவில் தனது தம்பி சுதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..