தமிழ் சினிமாத்துறையில் பிரபலமான பின்னணி பாடகியாக இருந்து வரும் பாடகி சித்ரா தனது மகள் நந்தனாவின் பிறந்தநாளான இன்று உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளமான ட் வி ட் ட ரி ல் பகிர்ந்துள்ளார்.
பின்னணி பாடகி சித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹி ந் தி என பல மொழிகளிலும் பிரபலமான படங்களில் பிரபலமான பாடல்களை பா டி யு ள் ளா ர். தற்போது வயது 59 ஆகிறது. இவரது குரலுக்காகவே பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசித்து கேட்கப்பட்டு வருகிறது. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் முடித்தார்.
சித்ரா-விஜய்சங்கர் தம்பதிக்கு நந்தனா என்ற மகள் இருந்தார். நந்தனா ம ர ப ணு கோ ளா றா ல் பா தி க் க ப் த் தி ரு ந் தா ர். இந்தநிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் த வ றி வி ழு ந் து உ யி ரி ழ ந் து ள் ளா ர் நந்தனா. அப்போது நந்தனாவுக்கு வயது 8 என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மகளை ப றி கொ டு த் த அ தி ர் ச் சி யி ல் இருந்து மீ ண் டு வ ர சித்ராவுக்கு பல நாட்கள் ஆகியிருந்தது. இந்நிலையில் இன்று நந்தனாவின் பிறந்தநாள். இதையடுத்து சித்ரா ட் வி ட் ட ரி ல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சொ ர் க த் தி ல் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடுகிறாய்.
நீ என்னை விட்டு பிரிந்தாலும் பா து கா ப் பா க இருப்பாய் என்பதை நான் அறிவேன். இன்றைய நாள் உன்னை கூடுதலாக நேசிப்பதோடு, மிகவும் மி ஸ் செய்கிறான் என குறிப்பிட்டிருந்தார் சித்ரா.