தி டீ ரெ ன திருமண வீடியோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்…! அட 18 வருஷமா காதலிச்சவர காணோமே…?? அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாராக இருந்து பின்னர் சீரியல், குறும்படம் என முன்னேறி அதன் மூலமாக சினிமாவில் நுழைந்து, தற்போது முன்னனி ந டிகைகளில் ஒருவராக ஆகா முயற்சித்து வரும் ந டிகை தான் ந டிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர் கல்யாண கோ ல த் தி ல் இருப்பது போன்ற வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ளா ர்.

மே யா த மான் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை பிரியா பவானி சங்கர். முதல் படமே ரசிகர்களுக்கு இவரது நடிப்பு பிடித்து போனது, அதனை தொடர்ந்து கடைக்குட்டி சி ங் க ம், மா ன் ஸ் ட ர், ஓ மணப்பெண்ணே, மா ஃ பி யா, தி ரு ச் சி ற் ற ம் ப ல ம், யானை போன்ற படங்களில் நடித்திருந்தார் ப்ரியா பவானி சங்கர்.

தற்போது இ ந் தி ய  ன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் லட்சங்களில் சம்பளம் பெற்றுக்கொண்டு E C R  பகுதியில் பல கோடி மதிப்புள்ள பங்களா வீடு ஒன்றை சமீபத்தில் தனது காதலனுக்காக வாங்கியிருந்தார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் தான் காதலனை தனது E C R பங்களாவில் மொட்டைமாடியில் கடலை பார்த்தவாறு மு த் த மி ட் ட ப டி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.

விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற செய்தி ப ர வி ய து. இந்நிலையில் அவர் நடிப்பில் மலையாளத்தில் கல்யாணம் கா ம நீ யு ம் என்றபடம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ஓ மானசா என்ற பாடல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் கதாநாயகனுக்கும் பிரியா பவானிக்கும் திருமணமாகும் காட்சி அந்த பாடலில் வருவதால்  பலரும் உண்மையாகவே திருமணம் நடந்துள்ளது என நினைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *