தமிழில் இயக்குனர் அ ட் லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ந டிகை தன்யா பாலகிருஷ்ணன். இந்த படத்தில் ந டிகை நயன்தாராவுக்கு தோழியாக நடித்ததன் மூலமாக பிரபலமானார் இவர். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹி ந் தி, மலையாளம்போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு இயக்குனர் ஒருவருடன் ர க சி ய திருமணம் நடந்துள்ளது என பிரபல தெலுங்கு ந டிகை கல்பிகா கணேஷ் என்பவர் ப ர ப ர ப் பி னை கி ள ப் பி விட்டார். இதுகுறித்து அவர் இயக்குனர் பாலாஜிமோகனுடன் ரி லே ஷ ன் ஷி ப் பி ல் இருந்தார் தன்யா பாலகிருஷ்ணன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ர க சி ய மா க திருமணம் செய்துகொண்டார்.
மேலும் திருமணமாகி ஒருவருடம் ஆனா நிலையிலும் இருவரும் அதை அ தி கா ர பூ ர் வ மா க அறிவிக்கவில்லை எனவும் கூறியிருந்தார் கல்பிகா. அதோடு மட்டுமல்லாமல் தான் நடிக்கும் படங்களின் ப் ர மோ ஷ ன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தன்யா த வி ர் ப் ப தா க வு ம் தெரிவித்திருந்தார். இவரு அவர் கூறியிருந்த வீடியோ யூ டி யூ பி ல் இருந்து நீ க் க ப் ப ட் ட தா க வு ம் தெரிவித்திருந்தார்.
அதோடு மட்டும் நிற்காமல் தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொ ள் ள முயற்சித்து வருவதாகவும், என்னை மி ர ட் ட பார்க்கிறாயா..? அல்லது என்னை கண்டு ப ய ந் து வி ட் டா யா…? எப்படியிருந்தாலும் நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என கூறியிருந்தார் கல்பிகா கணேஷ். இதில் எது உண்மையென்று தன்யா வா யை தி ற ந் தா ல் தான் தெரியவரும்.