தமிழ் சினிமாவில் படலாசிரியர்களில் பொ க் கி ஷ மா க கருதப்படுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. வரிகள் பலரது கவனத்தையும் ஈ ர் க் கு ம் வண்ணம் இருக்கும். இவர் பாடல்களில் உள்ள வரிகள் இன்றைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பது தனிசிறப்பு. அப்படி வைரமுத்து எழுதிய சில வரிகள் பாடகியை வி த வை யா கு ம் அளவுக்கு மாறியிருக்கிறது.
இதனை சமீபத்தில் வைரமுத்து அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். 1982 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம்தான் காதல் ஓவியம். இந்தப்படத்தில் பெற்றிருந்த பாடல்களில் ஒன்றுதான் நா த ம் என் ஜீ வ னே என்ற பாடல். இந்த பாடலை பாடகி எஸ்.ஜானகி அம்மா பாடியிருந்தார். இசையை இளையராஜா அமைத்திருந்தார்.
அப்போது பாடும் சமயத்தில் ஜானகி அந்த வரியை பார்த்து அ சி ஸ் டெ ன் டி ட ம் கூறி இந்த வரியை நீக்க கூறியுள்ளார். அந்த வரிதான் முக்கியம் என்று கூற அதற்கு ஜானகி ம று த் து ள் ளா ர். பின்னர் வேறு வழியின்றி அதனை பாடிக்கொடுத்துள்ளார் ஜானகி. இதன் பின்னர் வேறொரு பாடலை பட ஸ் டு டி யோ வு க் கு ஜானகி வந்துள்ளார்.
அப்போது வெள்ளை புடவையில் நெற்றியில் தி ரு நீ று என வி த வை கோலத்தில் வந்தது எனக்கு மிகப்பெரிய அ தி ர் ச் சி யை கொடுத்தது எனவும் க ண் க ல ங் கி போனதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அப்போதிலிருந்து நெ க ட் டி வ் வரிகளை எழுதுவதில் கவனமாக இருந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் வைரமுத்து.