தமிழ் சினிமா படலாசிரியர்களில் பொ க் கி ஷ மா க கருதப்படுபவர் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் பாரதி ராஜா காலம் முதல் தற்போது வரையுமே பாடல்களை எழுதி வருகிறார்கள். அவரது மிகவும் முக்கியமான படங்களில் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை ஈ ர் க் கு ம் வண்ணம் அமைந்திருப்பது தனிசிறப்பு என்றே சொல்லலாம்.
அதே போல் தமிழ் சினிமவில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் சின்மயி. இவர் திருமணத்துக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்துவை தான் தனது குருவாக பா வி த் து வந்துள்ளார் சின்மயி. அதன் பின்னர் கடந்த சில வருடங்களாகவே தன்னிடம் அ த் து மீ றி நடந்து கொள்வதாக வைரமுத்துவின் மீது பு கா ர ளி த் து ச ர் ச் சை யை கி ள ப் பி விட்டு வருகிறார் சின்மயி.
அதுமட்டுமல்லாமல் பல பெண்களும் வைரமுத்து பற்றிய உணமைகளை கூறி வருவதாக தெரிவித்திருந்தார் சின்மயி. அடிக்கடி இதுபோன்று வைரமுத்து குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார் சின்மயி. அப்படி சமீபத்தில் சின்னத்திரை ந டிகை அர்ச்சனா வைரமுத்துவை பார்த்து ஆ சி பெறுவது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த சின்மயி ஒரு ஷா க் கி ங் பதிவினையும் பகிர்ந்து எ ச் ச ரி த் து ள் ளா ர். அதில் ஆரம்பத்தில் இப்படித்தான் துவங்கும், தயவு செய்து அவரிடம் க வ ன மா க இருங்கள், தள்ளியே இருங்கள். அவரை பார்க்க செல்ல வேண்டுமென்றால் யாரையாவது உடன் அழைத்து செல்லுங்கள் என்று கருத்தினை பகிர்ந்திருந்தார் சின்மயி.