மகன் வயது பையனின் காதல் தொ ல் லை யா ல்… பு ல ம் பி ய சுந்தர் சி பட ந டிகை…! அ டே ய்… அவங்களுக்கு 37 வயசாகுதுடா…???

சினிமா

ந டிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெ னா வ ட் டு, க ச் சே ரி ஆரம்பம் என படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் து ரோ கி, அரண்மனை, ரோ மி யோ ஜூ லி ய ட், முத்துன கத்திரிக்கா, கு ப் ப த் து ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. கு ப் ப த் து ராஜா படத்தில் இவரை கடைசியாக ஆ ண் ட் டி ரோ லி ல் நடித்திருந்து பார்த்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை. காரணம் இடையில் உடல் எடை கூடியதும் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தற்போது உடல் எடை குறைத்து சி க் கெ ன இருந்தாலும் வாய்ப்புகள் அமையவில்லை இவருக்கு, இதனால் அடிக்கடி க வ ர் ச் சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்து வருகிறார் பூனம் பாஜ்வா. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் உங்களை பிடித்திருக்கிறது. உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாக மெ சே ஜ் ஒன்றை அனுப்பியிருந்தானாம்.

அதோடு மட்டுமல்லாமல் எனக்கு 21 வயது வரும்வரை காத்திருக்க வேண்டியும், வயது வித்தியாசம் பி ர ச் ச னை ஒன்றுமில்லை, இதுதான் இப்போதைய ட் ரெ ண் ட் எனவும், எனது அம்மாவை ச மா ளி த் து விடுவேன். அதோடு மட்டுமல்லாமல் திருமணத்துக்கு பின்னரும் க வ ர் ச் சி யா க நடிக்கலாம் எனவும் மெ சே ஜ் செய்திருந்தானாம். இதற்கு என்ன ரி ப் லை செய்வதென்று தெரியாமல் அபப்டியே விட்டுவிட்டேன் எனவும் பு ல ம் பி யி ரு  ந் தா ர் பூனம் பாஜ்வா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *