தமிழ் சினிமாவில் ப ச ங் க 2, சைவம், த ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தவர் ந டிகை வித்யா பிரதீப். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் பிரபலமானது சின்னத்திரையில் நாயகி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். கடைசியாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளியான த ட ம் படத்தில் போ லீ ஸ் அ தி கா ரி யா க நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பி.எச் டி முடித்து டா க் ட ரா கி யு ள் ளா ர். திரைத்துறையில் சா தி த் த வித்யா பிரதீப் மருத்துவ துறையிலும் சா தி த் து வருகிறார். இந்த தகவலை தனது ட் வி ட் ட ர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் வித்யா பிரதீப். ஸ் டெ ம் செ ல் ப யா ல ஜி யி ல் டா க் ட ர் பட்டம் பெற்றுள்ள இவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் கடந்த பத்து வருடங்களாக நான் சங்கர நே த் தி ரா ல யா கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். நான் எதற்காக சென்னைக்கு வந்தேனோ அது நிறைவேறிவிட்டது தற்போது வி ஞ் ஞா னி யா க வு ம் ஆகிவிட்டேன். இதற்க்காக நான் க டி ன உழைப்பினை கொடுத்ததுடன் சில தி யா க ங் க ளை யு ம் செய்துள்ளான் என கூறியிருந்தார்.
மேலும் இப்படியொரு இடத்துக்கு வந்திருப்பதன் மூலமாக பொ று ப் பு இனமும் அதிகமாகியுள்ளது எனவும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் பணியாற்றுவேன் என கூறியிருந்தார் வித்யா பிரதீப். தற்போது இவர் வி ஞ் ஞா னி யா க வெளிநாட்டில் வேலை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.