அந்த இடத்தில கா ய ம்… அப்படியே அ ப் ப ட் ட மா க கா ட்டிய ந டிகை நதியா…? அட இவங்களுக்கு போய் இப்படியா…?? இது எப்போ நடந்தது… ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80, 90 களில் உச்சத்தில் இருந்த ந டிகைகளில் ந டிகை நதியாவும் ஒருவர். இவர் இயக்குனர் பாசில் இயக்கிய பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாகவே அதுவரை முன்னனி ந டிகைகளாக திகழ்ந்து வந்தவர்களையே ஓ ர ங் க ட் டி விட்டார் நதியா.

இவர் 80, 90 களில் கமல் மற்றும் ஒரு சில நடிகர்களை தவிர மற்ற அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்திருந்தார். பின்னர் திருமணமாகி செ ட் டி லா ன இவர், மீண்டும் ரீ எ ண் ட் ரி யா க எம்.குமரன் படத்தில் தோன்றினார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நதியா.

இந்த வயதிலும் இன்னமும் இளமையாகவே இருந்து வருகிறார். இதற்கு காரணமாக யோ கா மற்றும் உணவு பழக்கங்கள், மற்றும் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதால் தான் இப்படி இந்த வயதிலும் இளமையாக இருப்பதாக தெரிவித்திருந்தார் நதியா. இதுதான் இவரது இளமையின் ர க சி ய ம் எனவும் தெறித்திருந்தார் நதியா.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நதியா. அதில் படகில்  ஹா யா க சே ர் ஒன்றில் ப டு த் த வா றே புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அதில் அவரது கையில் கா ய  ம் இருப்பதை கண்ட ரசிகர்கள், அட இவர்களுக்கு போய் இ ப் ப டி யா என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *