அட நடிகர் அருண் விஜயின் மகளா இது !! அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே !! இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!!

சினிமா

அருண் விஜய், முன்பு அருண்குமார் என்று அழைக்கப்பட்டவர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் உள்ளார். அருண் குமாராக பிறந்து மூத்த நடிகர் விஜயகுமாரின் ஒரே மகனாக

சுந்தர் சியின் முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக நடிகர்கால இருப்பவர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தவர்கள் தான்.இப்படி இந்த உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அருண் விஜய். நடிகர் விஜய் குமாரின் மகனான இவர் அவரின் மூலமாகவே தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

1995 ஆம் ஆண்டு முறைமாப்பிள்ளை என்ற திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அந்த திரைப்படம் பெரிதாக போகவில்லை என்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. இப்படி அதனின்பு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பாண்டவர் பூமி திரைபபடம் நல்ல பெயரை வாங்கிகொடுத்து.

இப்படி இந்த திரைபப்டதிர்க்கு பிறகு இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி மாபியா திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து வருகிறார்.

இபப்டி குடும்பத்துடம் இருந்த இவர் அந்த புகைப்படங்களை வெளியிட்டபோது இவரும் இவரது மகளும் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. இதனை பார்த்த பல ரசிகர்களும் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.