தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் தான் விக்ரம். இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றதையே உருவாக்கி விட்டது என கூறலாம். ஆம் ஹா லி வு ட் திரைப்படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூ னி வெ ர் ஸ் என்ற கதை நு ற் ப த் தை இந்த படத்தில் பயன்படுத்தியிருந்தார் லோகேஷ்.
அதாவது கை தி படத்தின் க தை க் க ரு வை மையமாக கொண்டு இந்த ஆரம்ப பகுதிகளையும், கமல் நடிப்பில் வெளியான பழைய விக்ரம் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தினை பயன்படுத்தி இந்த படத்தின் இரெண்டாவது பகுதியையும் ஒரு சேர இணைத்து ஒரு சு வா ர ஸ் ய மா ன கதையை அமைத்து அருமையாக கா ட் சி ப் ப டு த் தி யி ரு ந் தா ர் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர். அந்த வகையில் ஒரு கதாபாத்திரம் தான் ஏ ஜெ ன் ட் டீ னா. இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ட ப் பி ங் ஆ டி ச ன் சென்றவர் சின்னத்திரை ந டிகை தேவிப்ரியாதானம். எல்லாமே ஓ கே ஆனதற்கு பின்னர் இவரது குரல் சிறிதாக இருந்தால் ஒரு பெண் போல வேண்டும் என்பதற்காக இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
ந டிகை தேவிப்பிரியா என்றாலே அவரது கு ண் டு கண்களும், க ணீ ர் கு ர லு மே பலருக்கும் நினைவுக்கு வரும். இவர் ஏற்கனவே தாமிரபரணி படத்தில் ந டிகை நதியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார், அதே போல ஆடுகளம் படத்தில் ந டிகை மீனாளுக்கும், சீ மா ராஜா படத்தில் ந டிகை சிம்ரனுக்கும் ட ப் பி ங் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்து.