தொண்ணூறுகளில் நடித்த ந டிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும் அளவிற்கு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ந டிகைகள் மட்டும் இன்றளவும் இளமையோடு சினிமாவில் நடித்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர்தான் ந டிகை குஷ்பூ. 90 களில் பிரபு, கார்த்திக், கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் ந டிகை குஷ்பு.
இவர் அறிமுகமான சின்னத்தம்பி திரைப்படத்தில் நடிகர் பிரபுவுடன் நெருக்கம் ஏற்பட்டு 4 வருடங்கள் டேட்டிங்கில் இருந்தனர். பின்னர் தான் வாங்கிய போ ய ஸ் கா ர் ட ன் வீட்டில் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். இதனையறிந்த சிவாஜிகணேசன் க டு மை யா க பிரபுவை வி ளா சி ய தி ல் இருவரும் நான்கே மாதத்தில் பி ரி ந் து விட்டனர்.
பின்னர் இவர் இயக்குனர் சுந்தர் சியுடன் காதலில் வி ழு ந் து அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன குஷ்பூ நடிப்பது மட்டுமல்லாமல் தன் கணவருடன் இணைந்து ஆ வினி சி னி ஆ ர் ட் ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் திரைப்படங்களையும் சீரியல்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் குஷ்பூ ஆரம்பத்தில் அம்மாவை கூட்கிட்டு சென்னை வந்ததில் இருந்து தற்போது வரை அவரது அப்பா பற்றி எந்த மேடைகளிலும் பேசியதில்லை. காரணம் நடிக்க வந்த ஆரம்பத்தில் குஷ்பூவின் ச ம் ப ள பணம் முழுவதும் அவரது அப்பாவே வாங்கி கு டி த் து செலவு செய்து விடுவாராம். இது அதிகரிக்கவே குஷ்பூ இனி சம்பளத்தை என்னிடமே கொடுத்து விடுங்கள் என கூறி அன்றிலிருந்து குஷ்பூவிடமே தயாரிப்பாளர்கள் சம்பள பணத்தை கொடுத்துள்ளார்கள்.
இதனால் கோபமடைந்த அவரது தந்தை குஷ்பூவின் வீட்டின் முன் நின்ற குஷ்பூவின் காரை சி ன் னா பி ன் ன மா க் கி தேவையில்லாத வார்தைகளை பேசியுள்ளார். இதனால் தன் தாயை அழைத்து கொண்டு சென்னை வந்துவிட்டாராம் குஷ்பூ. இன்றுவரை தனது கல்யாணம் , வளைக்காப்பு என எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது அப்பாவை அழைத்ததில்லையாம் குஷ்பூ.